×

மஸ்ஜிதில் பேணப்பட வேண்டிய சட்டங்கள் (தமிழ்)

ஆக்கம்: மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம்

Al-wasf (Description)

1. சமூகத்தில் பள்ளிவாசலின் முக்கியத்துவம், அங்கு பேணப்படவேண்டிய முறைகள். 2. பள்ளிவாசல்- மஸ்ஜித் என்பது என்ன? 3. ஆரம்ப கால மஸ்ஜிதின் அமைப்பு. 4. தொழுகை நிறைவேற்ற அனுமதிக்கப் படாத இடங்கள். 5. உலகிலுள்ள மிகச் சிறந்த பள்ளி எது? 6. பள்ளியை கட்டுவிக்கின்றவன் பெறும் வெகுமதி என்ன? 7. மஸ்ஜிதின் பங்களிப்பு என்ன?

Download the Book

معلومات المادة باللغة العربية