Description
அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை : இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம் . கிறிஸ்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளை வெறுமனே கேள்விப்பட்டதைக் கூறாமல் அவர்களுடைய பைபிளிலிருந்தே ஆதாரம் காட்டியுள்ளது இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம்.
Word documents
இணைப்புகள்(சேர்க்கைகள்)
பல்வேறுபட்ட மொழிகளில் இஸ்லாத்தைக் கற்பிக்கவும், அறிமுகம் செய்வதற்குமாக குறிப்பிட்ட சில தலைப்புக்களை உள்ளடக்கிய இலத்திரனியல் களஞ்சியம்