copied!
பக்கத்தின் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை அடைந்து விட்டது. எனவே ராமலானின் ஒழுங்கு மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு சுருக்கமான கையேட்டை இங்கு முன்வைக்கிறேன்.